போட்டிப் பரீட்சைக்கான பலிக்கடாக்களாக வளர்க்கப்படும் சிறுவர்களும், அவர்களை மீட்டெடுத்தலுக்கான மாற்றுக் கல்வி முறையும்

இன்றைய சூழலில் பெரும்பாலும் மண்டபங்களுக்குள்ளும்,அறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட நிலையிலேயே கல்வி நடவடிக்கைகளும்,பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டு சிறுவர்கள் வளர்த்தெடுக்கப்படுவது நடைமுறையாக இருக்கின்றது.
Continue Reading

திருப்பெருந்துறையில் நடைபெற்ற சிறுவர் கூத்துக்கான சட்டம் கொடுத்தல் நிகழ்ச்சி

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரால் நடத்தப்பட்டு வரும் சிறுவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகளின் ஓர் அம்சமாக சிறுவர் கூத்திற்கான சட்டம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று (24.09.2014) மாலை அண்ணாவியார் சி.அலைக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. Continue Reading