இன்றைய சூழலில் பெரும்பாலும் மண்டபங்களுக்குள்ளும்,அறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட நிலையிலேயே கல்வி நடவடிக்கைகளும்,பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டு சிறுவர்கள் வளர்த்தெடுக்கப்படுவது நடைமுறையாக இருக்கின்றது.
Continue Reading
கட்டுரைகள்
பெண்ணிலைச் சிந்தனைகள் என்னுள் வந்த விதம் – ஓர் அனுபவப் பதிவு
துரை கௌரீஸ்வரன்
நாம் வாழும் இந்த உலகத்தின் வரலாறானது எப்போதும் போராட்டங்களின் வரலாறாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
உலகத்தில் வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக சதாகாலமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். Continue Reading
உள்ளூர்ச் சடங்குகள் சமஸ்கிருதமயமாதலும் பெண் தெய்வங்களின் தோற்ற மாற்றீடும்
துரை கௌரீஸ்வரன்


இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் பல்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சடங்குகளுள் சமயம் சார்ந்தவையாகக் கொள்ளப்படும் அல்லது கருதப்படும் சடங்குகள் இன்றைய காலத்தில் பல்வேறு வகைகளில் முக்கியம் பெற்றவையாக விளங்கி வருகின்றன. இத்தகைய சடங்குகளுள் மட்டக்களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சடங்குகளை மையப்படுத்தி இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது. Continue Reading
